அமித்ஷா பேரணியில் கலவரம் எதிரொலி: கொல்கத்தாவில் யோகி பிரச்சாரம் ரத்து

அமித்ஷா பேரணியில் கலவரம் எதிரொலி: கொல்கத்தாவில் யோகி பிரச்சாரம் ரத்து

இன்று கொல்கத்தாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரம் செய்யவிருந்த நிலையில் அவருடைய பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது

நேற்று அமித்ஷாவின் பேரணியில் பயங்கர வன்முறை ஏற்பட்ட நிலையில் இன்று யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply