வெற்றி பெற்றால் கொரோனா தடுப்பூசி இலவசம்: தேர்தல் வாக்குறுதி கொடுத்த கட்சி!

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28 முதல் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3ஆம் தேதியும் மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று இரவுக்குள் முடிவு வெளியாகும்

இந்த நிலையில் பீகாரில் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்” என பாஜக வாக்குறுதி கொடுத்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply