அஜித்தின் தெளிவான முடிவை வரவேற்கிறேன்: தமிழிசை

அஜித்தின் தெளிவான முடிவை வரவேற்கிறேன்: தமிழிசை

அரசியல் நிலைப்பாடு குறித்து அஜித் வெளியிட்ட அறிக்கை அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ள நிலையில் இந்த அறிக்கை குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

சில நடிகர்கள் போல அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று சொல்லாமல் தெளிவான முடிவை அஜித் அறிவித்திருக்கிறார். நடிகர் அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என தெளிவாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழிசை கூறியுள்ளார்.

தமிழிசை அஜித் குறித்தும் அவரது ரசிகர்கள் குறித்தும் பேசியதால்தான் அஜித் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply