அடப்பாவிகளா! ஆபாசத்தின் உச்சகட்டமாக இருக்கும் ‘ஆண்கள் ஜாக்கிரதை’ டிரைலர்
முத்துமனோகரன் இயக்கத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, உள்பட பலர் நடித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
பொதுவாக தமிழ் சினிமாவின் அடல்ட் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் தான் இருக்கும். ஆனால் இந்த படத்தில் நேரடியான வசனங்கள் தான். பெண்ணுரிமை பேசும் பெண்கள் இந்த படத்தில் எப்படி நடித்தார்கள்? என்ற கேள்வி எழுகின்றது
மேலும் இந்த படத்தை தயாரித்த இயக்குனரும், தயாரிப்பாளரும் இந்த படத்திற்கு தங்களது அம்மா, மனைவி, தங்கையை அழைத்து செல்வார்களா? என்பதே நமது கேள்வி. இதோ டிரைலரை நீங்களே பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்