அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் யார்? உத்தேச ஒன்பது பேர் பட்டியல்

அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் யார்? உத்தேச ஒன்பது பேர் பட்டியல்

ribரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக 2 வது முறையாக பதவி வகிக்க விரும்பவில்லை என அறிவித்துள்ளதையடுத்து அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தனது சக ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், 2 வது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்ப வில்லை என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த முடிவு முடிவு பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. அதே சமயத்தில் அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக யார் வரப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அடுத்த கவர்னர் யார்? என்கிற உச்தேச பட்டியல்

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உர்ஜித் படேல்

பாரத ஸ்டேட் வங்கியின் அருந்ததி பட்டாச்சார்யா

முன்னாள் ஆர்பிஐ துணை கவர்னரான ராகேஷ் மோகன், சுபிர் கோக் ரன்

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அசோக் லாஹ்ரி

தேசிய பங்குச் சந்தையின் தலைவரான அசோக் சாவ்லா

பொருளாதார அறிஞரான விஜய் கேல்கர்

பொருளாதார விவகாரங்களுக்கான துறையில் செயலாளர் சக்திகாந்த தாஸ்

தற்போதைய தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன்

என இந்த ஒன்பது பேரில் ஒருவர்தான் அடுத்த ஆர்பிஐ கவர்னராக வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து மத்திய அரசு என்ன முடிவு செய்கிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply