அணைகளை தூர்வாருவது எங்கள் பணி அல்ல: மத்திய அரசின் நீர் மேம்பாட்டு அமைப்பு

அணைகளை தூர்வாருவது எங்கள் பணி அல்ல: மத்திய அரசின் நீர் மேம்பாட்டு அமைப்பு

கொள்ளளவு பரப்பை அதிகரிக்க தமிழக அணைகளை தூர்வாருவது எங்கள் பணி அல்ல என்றும் அதனை மாநில அரசுகளே மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசின் நீர் மேம்பாட்டு அமைப்பு உயர்நீதிமன்றக் கிளையில் பதில் அளித்துள்ளது

நீர் இருப்பு மற்றும் பயன்பாட்டை சமன் செய்வது, ஆறுகளை இணைப்பது பற்றி மட்டுமே ஆய்வு செய்வோம் என்றும் உயர்நீதிமன்றக் கிளையில் மத்திய அரசின் நீர் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது

Leave a Reply