அதிமுகவில் அமமுக இணைய சமரச பேச்சுவார்த்தையா? தினகரன் விளக்கம்

அதிமுகவில் அமமுக இணைய சமரச பேச்சுவார்த்தையா? தினகரன் விளக்கம்

அமமுகவில் இருந்து நாளுக்கு நாள் முக்கிய பிரமுகர்கள் விலகி வரும் நிலையில் அதிமுகவுடன் அமமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. இதுகுறித்து மதுரை ஆதினமும் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply