அதிமுகவில் இணைந்த அமமுகவின் முக்கிய பெண் தலைவர்

அதிமுகவில் இணைந்த அமமுகவின் முக்கிய பெண் தலைவர்

அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து அதிமுக, திமுக என வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வரும் நிலையில் தற்போது அமமுகவின் செய்தி தொடர்பாளரான சசிரேகா முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். அவருடைய அவருடைய ஆதரவாளர்களும் இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர்.

இதனையடுத்து அமமுகவின் கூடாரம் காலியாகி கொண்டே வருவதாகவும் இதே ரீதியில் சென்றால் தினகரன் கட்சியை கலைத்து விட்டு வெளிநாட்டில் செட்டிலாக வேண்டிய நிலைதான் வரும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply