அதிமுகவும், பாமகவும் பாஜகவின் பினாமி கட்சிகள் – திருமாவளவன்

அதிமுகவின் பாமகவும் பாஜகவின் பினாமி கட்சிகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்

திருப்பூரில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் பேசியபோது அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் பாஜகவின் பினாமிகள் தான் இவை இரண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

ஏற்கனவே பாஜகவின் ’பி’ டீம் என்று கமல் கட்சி உள்பட ஒரு சில கட்சிகளை அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் தற்போது பினாமி கட்சி என்று அதிமுகவையும் பாமகவையும் திருமாவளவன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply