அதிமுக அவைத்தலைவர் மருத்துவமனையில் அனுமதி: பரபரப்பு தகவல்

அதிமுக அவைத் தலைவராக இருந்து வரும் மதுசூதனன் அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

அவருக்கு மருத்துவமனையின் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது

விரைவில் அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply