அதிமுக எம்பிக்கள் விபத்துக்கு அம்மா ஆவி காரணமா? பரவி வரும் வதந்தி!
விழுப்புரம் அதிமுக எம்பி நேற்று சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இன்று கள்ளக்குறிச்சி எம்பி காமராஜ் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.
அடுத்தடுத்து அதிமுக எம்பிக்களின் கார் விபத்தில் சிக்கியுள்ளதால் அம்மாவின் ஆவி பழிவாங்குவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது
அம்மாவுக்கு பிடிக்காத கட்சிகளுடன் அதிமுக தலைமை கூட்டணி வைத்துள்ளதே அம்மா ஆன்மாவின் கோபத்துக்கு காரணம் என யாரோ சிலர் வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர். இந்த வதந்தியால் பாமக, பாஜக சற்றும் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.