அதிமுக ,பிஜேபி கூட்டணிக்கே உதவும்: காங்கிரஸ் எம்பி ஜோதிமணி

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 25 தொகுதியை பெற்றுள்ள நிலையில் அந்த தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் உள்கட்சி பூசல் நடந்துள்ளதாக தெரிகிறது

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் காங்கிரஸ் தலைவர்கள் ஜோதிமணி பதிலுக்கு விமர்சனம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் ஜோதிமணி சட்டமும் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது

தமிழகம் முக்கியமான தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் காங் கட்சியில் தொகுதி வேட்பாளர் தேர்வில் கடைபிடிக்கப்படும் நேர்மையற்ற நடைமுறைகள் அதிமுக ,பிஜேபி கூட்டணிக்கே உதவும். பிஜேபி அதிமுக கூட்டணியை எதிர்த்து தலைவர் நடத்தும் யுத்தத்தை பலவீனப்படுத்தும்.இதை வேடிக்கை பார்க்க முடியாது.

Leave a Reply