அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் 20 தொகுதிகள் வேட்பாளர்களை துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்றிரவு வெளியிட்டனர். இந்த் பட்டியல் இதோ
தென் சென்னை – ஜெயவர்தன்
திருவள்ளூர் – டாக்டர் P வேணுகோபால்
காஞ்சிபுரம் – மரகதம் குமரவேல்
கிருஷ்ணகிரி – கே.பி முனுசாமி
திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
ஆரணி – செஞ்சி ஏழுமலை
சேலம் – KRS சரவணன்
நாமக்கல் – P காளியப்பன்
ஈரோடு – G மணிமாறன்
திருப்பூர் – எம்.எஸ்.எம் ஆனந்தன்
நீலகிரி – M தியாகராஜன்
பொள்ளாச்சி – C. மகேந்திரன்
கரூர் – டாக்டர் மு. தம்பிதுரை
பெரம்பலூர் – NR சிவபதி
சிதம்பரம் – சந்திரசேகர்
மயிலாடுதுறை – S ஆசைமணி
நாகை – தாழை ம.சரவணன்
மதுரை – VVR ராஜ்சத்யன்
தேனி – ரவீந்திரநாத் குமார்
நெல்லை – மனோஜ் பாண்டியன்