தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று தமிழக முதல்வர் உள்பட அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார்
காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் தடுப்பூசியை அதிகமாக செலுத்துவது உள்பட பல்வேறு ஆலோசனைகள் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது