அப்பல்லோ மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கமான பரிசோதனைக்காக இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவர் உடனடியாக வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.