அமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்
இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான அமர்நாத் கோவிலுக்கு யாத்திரை மூலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே உள்ளது.
இந்த அமர்நாத் யாத்திரைக்கு நல்ல உடல்நிலையில் உள்ளவர்களே மிகவும் கஷ்டப்பட்டு தான் சென்றுவரவேண்டும் ஆனால் படத்தில் காணும் இந்த இரண்டு நபர்கள் இரண்டு கால்களும் இல்லாத நிலையில் கைகளாலேயே மலையேறிய அமர்நாத் யாத்திரைக்கு சென்று தரிசனம் செய்து திரும்பி உள்ளனர்
இவர்களுடைய கடின முயற்சிக்கு நல்ல பலனை அந்த கடவுள் கொடுப்பார் என நம்புவோம்