அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 1,76,752 பேருக்கு கொரோனா பாதிப்பு என செய்திகள் வெளியாகியுள்ளது.
அதேபோல் பிரேசிலில் ஒரே நாளில் 52,248; ரஷ்யாவில் 26,402 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும் தகவல் வெளியாகியுள்ளது
மேலும் உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,41,68,723 என்றும், உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 14,85,660 என்றும், உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4,44,28,122 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது