அமெரிக்கா விரட்டினாலும் பரவாயில்லை:

 கைகொடுக்கிறது கனடா இந்தியர்கள் மகிழ்ச்சி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் சமீபத்தில் வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்படும் வேலை வாய்ப்பைக் குறைக்க வேண்டும் என்று கூறினார்

இதனையடுத்து அவர் விசா கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினார் இதனால் பெரும்பாலான இந்தியர்கள் பாதிக்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் பணி செய்து கொண்டிருக்கும் இந்தியர்கள் பலர் கனடாவில் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் அவர்களில் பலருக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
இது குறித்து கனடாவிலிருந்து வெளிவரும் செய்தியின்படி சமீபத்தில் கனடாவுக்கு செல்ல இந்தியர்கள்
ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக அவர்களுக்கு அவர்களில் பலருக்கு விசா கிடைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது

அமெரிக்கா எங்களை கை விட்டாலும் பரவாயில்லை கைகொடுக்க கனடா இருக்கிறது என இந்திய தொழிலாளர்கள் தற்போது கனடாவில் பக்கம் சாயத் தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply