அமெரிக்க அதிபருக்கு நாடாளுமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபருக்கு நாடாளுமன்றம் கண்டனம்

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்கு பெண் எம்பிக்கள் குறித்து அமெரிக்க அதிபர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தங்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு பெண்கள் குறித்து அவமரியாதையை கருத்து தெரிவித்த அதிபர் டிரம்பை கண்டித்து ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் அமெரிக்கா பாராளுமன்றத்தில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றினர்

அமெரிக்க அதிபருக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்திலேயே கண்டன தீர்மானம் நிறைவேறியுள்ளது உலக நாடுகளில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply