அமெரிக்க அதிபர் தேர்தல்: பிரச்சாரத்தை தொடங்கினார் டிரம்ப்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தொடங்கினார்
அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்ட் ட்ரம்ப் ஃபுளோரிடா மாகாணம் ஓர்லண்டோவில் தொடங்கி பொதுமக்களிடையே வாக்கு கேட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2வது முறையாக டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவது இதன்மூலம் உறுதியாகிறது. இவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
THANK YOU ORLANDO, FLORIDA!https://t.co/Va9FhByJi0
— Donald J. Trump (@realDonaldTrump) June 19, 2019