’அயலான்’ டைட்டிலும் காப்பியா? என்னங்கடா நடக்குது?

’அயலான்’ டைட்டிலும் காப்பியா? என்னங்கடா நடக்குது?

சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் ஒன்றுக்கு ‘அயலான்’என்ற என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே ‘அயலான்’என்ற என்ற டைட்டிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது என்பதும் அந்த படத்தின் இசை வெளியீடு கூட நடந்து முடிந்துவிட்டது என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தின் டைட்டில் சிக்கலில் சிக்கிய நிலையில் தற்போது ‘அயலான்’என்ற பட டைட்டிலும் பிரச்சனை ஆகியுள்ளது. ‘அயலான்’என்ற டைட்டில் சிவகார்த்திகேயன் படத்திற்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply