அரியர் தேர்வு விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது
தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் இதுகுறித்து பதிலளிக்க நவம்பர் 20 வரை அவகாசம் எனவும் உத்தர்வு
அரசு உத்தரவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட 2 பேர் தாக்கல் செய்த வழக்கு நவம்பர் 20க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது