அறிகுறியே இல்லாமல் 40 சதவீத கொரோனா நோயாளிகள்:

முடிவுக்கு வருகிறதா கொரோனா வைரஸ்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக ஒரு பக்கம் பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனா வைரசால் குணமாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வரும் நிலையிலும் கோடிக்கணக்கானோர் குணமாகி வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

மேலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் பேர் எந்தவித அறிகுறியும் இல்லாமல் உள்ளனர்

எனவே கொரனோ வைரஸ் கிட்டத்தட்ட முடிவுக்கு வருவதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர் கொரோனா நோயின் அறிகுறியே இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் வருவது கொரோனா முடிவுக்கு வருவதன் அறிகுறியே என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply