அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 95 கிளார்க் பணி
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 26 Law Clerk (Trainee) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Law Clerk (Trainee)
காலியிடங்கள்: 95
தகுதி: இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,500
வயது வரம்பு: 21 – 26க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: Registrar Council, High Court of Judicature, Allahabad என்ற பெயருக்கு வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar General,
High court of Judicature. Allahabad.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.06.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பணி அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.allahabadhighcourt.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.