அ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு

அ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு

டி.டி.வி. தினகரனின் அங்கரிக்கபடாத அ.ம.மு.கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது அந்த சின்னம் பொதுவான சின்னம் என்பதால் தேர்தல் நேரத்தில் மட்டுமே அந்த சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்ய முடியும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகரில் வெற்றி பெற காரணமாக இருந்த குக்கர் சின்னம் தனது கட்சிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதற்கு இன்று பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையாம், டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என்றும், அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

 

Leave a Reply