குழந்தைகள் மகிழ்ச்சி
ஆன்லைன் மூலம் பள்ளி பாடங்களை மாணவ, மாணவிகள் பயின்று வருவது தெரிந்ததே
இந்த நிலையில் கொரோனா காலத்தில் சென்னையில் ஆன் லைன் வகுப்புகளாக பரத நாட்டிய பயிற்சி வகுப்புகள் மாறியுள்ளது
வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் போக இதுபோன்று ஆன்லைன் நடன நிகழ்ச்சிகள் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
நேரில் நடத்துவது போல் இல்லை என்றாலும் நீண்ட கால இடைவெளியை தவிரிக்கவே ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பதாக பயிற்சி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்,.