ஆப்கான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்
ஆப்கான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி தலைமறைவாகிவிட்டார்
இந்த நிலையில் தாலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஆப்கன் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக தாலிபான்கள் அறிவிப்பு செய்துள்ளனர்
மேலும் அரசு ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு சென்று பணியை செய்யலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது