ஆம்வே நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த அமலாக்கத்துறை!

ஆம்வே நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த அமலாக்கத்துறை!

மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மோசடி செய்த ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ₨758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலை நிலங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை ஆகியவற்றையும் முடக்கம்

₨412 கோடி மதிப்பில் உள்ள நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான 36 வங்கிக் கணக்குகளை முடக்கம்