ஆயுத சேமிப்பு கிடங்கில் பணி: 12-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
கான்பூரில் உள்ள ராணுவ ஆயுத கிடங்கில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 44149/RECT/ESTT(CELL-01)
பணி: Lower Division Clerk(LDC) – 46
பணி: Material Assistant – 30
பணி: Pharmacist – 01
பணி: MTS (Messenger) – 03
பணி: Tele/Optr – 02
பணி: Fireman – 28
பணி: Civilan Motor Driver (CMD) – 01
பணி: Safaiwala – 06
பணி: Barber – 02
பணி: Cook – 03
பணி: Washerman – 02
பணி: Vendor(Canteen) – 01
பணி: Tradesman Mate – 145
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: Material Assistant மற்றும் CMD பணிகளுக்கு 18 -27க்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commandant, COD, Kanpur, Pin Code: 900273
C/o, 56 APO.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.05.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.