ஆர்யா – சயிஷா திருமணம் தேதி அறிவிப்பு !

ஆர்யா – சயிஷா திருமணம் தேதி அறிவிப்பு !

சென்ற ஆண்டு வெளியான கஜினிகாந்த் படத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவரும் இணைந்து நடித்தனர் . இந்த படப்பிடிப்பின் போது ஆர்யா , சயிஷா இடையே காதல் மலர்ந்தது . தற்போது இருவரும் பெற்றோர்களின் சம்மதத்தின் படி திருமணம் செய்ய உள்ளனர்.

இவர்களது திருமணம் வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் இஸ்லாமிய முறைப்படி நடக்க உள்ளது. மேலும் ரிஷப்ஷன் சென்னையில் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது . இந்த திருமணத்தில் கோலிவுட் திரையுலகமே திரண்டு வந்து இவர்களை வாழ்த்தும் என திர்பார்க்கப்படுகிறது.

ஆர்யா, சாயிஷா ஆகிய இருவரும் தற்போது சூர்யா நடித்து வரும் ‘காப்பான்’ திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்து கொண்டிருந்தாலும் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் ஆர்யாவுடன் சுற்றி வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply