ஆவின் பால் நிறுவனத்தில் 53 டெக்னிசியன், ஓட்டுநர் பணி

ஆவின் பால் நிறுவனத்தில் 53 டெக்னிசியன், ஓட்டுநர் பணி

aavin milkதமிழ்நாடு ஆவின் பால் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 53 டெக்னீசியன், ஓட்டுநர் பணியிடங்களுகாகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 53

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

சென்னையில் உள்ள காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Executive(Typing) – 01

பணி: Technician (Operation) – 03

பணி: Technician(Auto Mechanic) – 02

பணி: Technician (Boiler) – 02

பணி: Technician (Refrigeration) -01

பணி: Technician (Welding) – 01

பணி: Technician(Electrical) – 02

பணி: Heavy Vehicle Driver – 32

திருவண்ணாமலை:

பணி: Technician (Lab) – 01

பணி: Technician (Operation) – 04

ஊட்டி: (நீலகிரி மாவட்டம்)

பணி: Junior Executive(Typing) – 01

பணி: Technician (Lab) – 01

பணி: Technician(Operation) – 02

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள்8 -ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் வாய்வழி தேர்வு மூலம் (Oral test) தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Joint Managing Director,
TCMPF 29 & 30, Ambattur Industrial Estate,
Aavin Dairy Road, Chennai-600098

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply