இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி. இந்தியா 259/4. முரளிவிஜய் சதம்.

3இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முதல் ஆரம்பமானது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்திய முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான முரளிவிஜய் மிக அபாரமாக விளையாடி 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கேப்டன் தோனி 50 எடுத்து இன்னும் களத்தில் உள்ளார்.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 2 விக்கெட்டுக்களையும், ப்ரோடு, மற்றும் பிளாங்கெட் தலா ஒரு விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளனர்.

ஸ்கோர்போர்டு:

இந்தியா முதல் இன்னிங்ஸ்:

முரளிவிஜய்     122
தவான்        12
புஜாரா        38
விராத் கோஹ்லி    1
ரஹானே        32
தோனி        50
உதிரிகள்        4

மொத்தம்        259

Leave a Reply