இடைத்தேர்தலுடன் அம்முக முடிவுக்கு வந்துவிடும்: ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஈபிஎஸ் தவிர மீதி அனைவரும் விரைவில் அம்முகவில் சேர்வார்கள் என்று டிடிவி தினகரன் கூறியதற்கு பதிலடியாக திருப்பரங்குன்றம், திருவாரூா் இடைத்தோ்தலுடன் அமமுக என்ற அணி இல்லாமல் போய்விடும் என்று துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் கூறியுள்ளார்.
மேலும் திருப்பரங்குன்றம் தொடங்கி திருவாரூவரை அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றும் டிடிவி தினகரன் வானத்தை பார்த்துக் கொண்டு பகல் கனவு காண்பதாகவும்,. திருப்பரங்குன்றம், திருவாரூா் இடைத்தோ்தல்களுக்கு பின்னா் அமமுக என்ற அணி இல்லாமல் போய்விடும் என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.