இணையத்தில் வைரலாகும் சாக்சி அகர்வாலின் குளியல் வீடியோ:
சாக்சி அகர்வாலின் குளியல் வீடியோ ஒன்று இணையதளத்தில் பயங்கர வைரலாகியுள்ளது
நடிகை சாக்சி அகர்வால், பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பின் பெரிதும் பேசப்படும் நபரானார் என்பது தெரிந்ததே. இவர் தற்போது சிண்ட்ரெல்லா, டெடி மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலண்டர் ஷூட்டிங் படப்பிடிப்பின்போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் யானை மீது சாக்சி உட்கார்ந்திருக்க, யானை தண்ணீரை தெளிக்க, அதில் சாக்சி குளிப்பது போன்ற காட்சி உள்ளது
ராஜா என்ற அந்த யானை பழகுவதற்கு இனிமையாக இருந்ததாகவும், யானையை துன்புறுத்தாமல் அதன் விருப்பப்படியே இந்த படப்பிடிப்பு நடந்ததாகவும் சாக்சி அதில் குறிப்பிட்டுள்ளார். இதோ சாக்சியின் அந்த குளியல் வீடியோ
https://www.instagram.com/p/B5UQfBRgsBJ/