இது ராகுல்காந்தியின் கன்னத்தில் விடப்பட்ட அறை: தமிழிசை ஆவேசம்

இது ராகுல்காந்தியின் கன்னத்தில் விடப்பட்ட அறை: தமிழிசை ஆவேசம்

தேர்தல் ஆணையம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் முன்னாள் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி இதுகுறித்து கூறியபோது, ‘தேர்தல் ஆணையர்களை நாம் விமர்சிக்க முடியாது. இந்த முறையும் தேர்தல்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன என்று கூறினார்

பிரணாப் அவர்களின் இந்த கருத்து குறித்து குறிப்பிட்ட தமிழிசை செளந்திரராஜன், ‘தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி வரும் ராகுல்காந்தியின் கன்னத்தில் விடப்பட்ட அறை என கூறியுள்ளார். இந்த டுவீட் வைரலாகி வருகிறது

Leave a Reply