இதை மெடிக்கல் காலேஜ் என்றால் யாராவது நம்புவார்களா?

இதை மெடிக்கல் காலேஜ் என்றால் யாராவது நம்புவார்களா?

மனிதர்களின் நோயை போக்குபவர்களான டாக்டர்களை உருவாக்குவதுதான் மெடிக்கல் காலேஜ். ஆனால் அந்த கல்லூரியே நோயை பரப்பும் அவல நிலை பீகாரில் உள்ளது

பீகாரில் உள்ள தர்பங்கா மெடிக்கல் காலேஜின் கட்டிடங்கள் படுமோசமாகவும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்திலும், சுத்தம் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் நிலையிலும் உள்ளது. மேலும் இங்கு வரும் நோயாளிகளுக்கு எந்தவித மருந்து வசதிகளும் இல்லை. வெளியில் தான் மருந்து, மாத்திரகள் வாங்கி கொள்ள வேண்டும். அதேபோல் உள்நோயாளிகள் ஃபேன் உள்பட ஒருசில அடிப்படை பொருட்களை கூட வீட்டில் இருந்துதான் கொண்டு வர வேண்டும் என்ற நிலை உள்ளது

 

Leave a Reply