இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டியது

இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டியது

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 50,848

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1358 பேர் கொரோனாவால் மரணம்

இந்தியாவில் நேற்று மட்டும் 68,817 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,28,709

இந்தியாவில் மொத்த மரணங்கள் எண்ணிக்கை 3,90, 660

இந்தியாவில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,89,94,855

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,43,194

இந்தியா, கொரோனா, வைரஸ்,