இந்தியாவில் இரண்டு உக்ரைன் நாட்டவர்கள் கைது: அதிர்ச்சி

இந்தியாவில் இரண்டு உக்ரைன் நாட்டவர்கள் கைது: அதிர்ச்சி

இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் இரண்டு உக்ரைன் நாட்டு நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அசாம் மாநிலத்தில் உள்ள ரயில் ஒன்றில் உக்ரைன் நாட்டை சேர்ந்த இருவர் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இல்லை என்பதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்

மேலும் அவர்களிடம் வங்கதேசத்தைச் சேர்ந்த நாணயம் உள்ளிட்ட ஒரு சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன,