இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,490 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 251 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு:

மொத்த பாதிப்பு: 1,17,87,534
மொத்த டிஸ்சார்ஜ்: 1,12,31,650
மொத்தம் சிகிச்சையில் இருப்பவர்கள் 3,95,192
மொத்த உயிரிழப்பு: 1,60,692

Leave a Reply