இந்தியாவுக்குள் அத்துமீறி வெளிநாட்டினர் நுழைந்து வருவது கடந்த சில வருடங்களாக வழக்கமாக உள்ளது அந்த வகையில் மூன்று நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் அத்துமீறி நுழைந்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்
அசாம் மாநில போலீசார் அந்த மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
நைஜீரியன்களால் பல சமூகவிரோத செயல்கள் இந்தியாவில் நடத்தப்பட்டு வருவது கடந்த சில நாட்களாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது