டுவிட்டரில் டிரெண்ட்
பிரான்சில் இருந்து 7,000 கி.மீ தூரம் பயணித்து இந்தியாவுக்குள் நுழைந்தன ரஃபேல் போர் விமானங்கள்
ரஃபேல் போர்விமானங்களுக்கு ரேடியோ சிக்னல் மூலம் வரவேற்பளிக்கப்பட்டது
பிரான்சில் இருந்து 5 ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமான படை தளத்தில் தரை இறங்குகின்றன
இதனையடுத்து #RafaleInIndia என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது
The Touchdown of Rafale at Ambala. #RafaleInIndiapic.twitter.com/ukdXn2IyWq
— Darshana Jardosh (@DarshanaJardosh) July 29, 2020