ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பதும் பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானுவுக்கு வெள்ளிப்பதக்கமும் பேட்மின்டன் போட்டியில் பிவி சிந்து வெண்கல பதக்கமும் வென்றுள்ளார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்தியாவின் லவ்லி னா பாக்ஸிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதனை அடுத்து இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் இதுவரை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த மூன்று பதக்கங்களும் பெண்களால் தான் கிடைத்துள்ளது என்பதும் ஆண்கள் என்ன ஆச்சு என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது