இந்திய பல்கலைக்கழகங்களில் வேலை வாய்ப்பு: முழு விபரங்கள்
இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர், உதவிப் பேராசிரியர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கல்வித்தகுதி: முதுநிலைப் பட்டம் (இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்)
வயது: 1-12-2019 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.nta.ac.in/ அல்லது https://ugcnet.nta.nic.in/webinfo/public/home.aspx எனும் இணையதளத்துக்குச்
சென்று முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்
இணையத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 9-10-2019.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 10-10-2019