இந்திய பொருளாதார வளர்ச்சி 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு: அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் – ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக குறைந்தது என்ற தகவல் முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
பொருளாதார வளர்ச்சி 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் 5.8 சதவீதமாக இருந்த ஜிடிபி 5 சதவீதமாக சரிவடைந்துள்ளது பொருளாதார நிபுணர்களை கவலையளிக்க வைத்துள்ளது
பொருளாதாரச் சரிவு என்று இப்பொழுது சொல்வதெல்லாம் ஒன்றுமேயில்லை என்றும் இன்னும் அதள பாதாளத்திற்கு செல்லும் என்றும் மீண்டு வர இரு பல ஆண்டுகள் ஆகும் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.