இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நேற்றி காலமானார். அவருக்கு வயது 94
கடந்த 27 ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானார்.
இந்த நிலையில் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராமகோபாலன் நேற்று மறைந்தார் என்பதும், ராமகோபாலனுக்கு கடந்த 28-ஆம் தேதி கொரோனா உறுதியானது என்பதும் குறிப்பிடத்தக்கது