சுப்ரீம் கோர்ட் கேள்வி
நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்தக் கூடாது என மருத்துவ கவுன்சிலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்கள் 4,000 பேருக்கு நீட் தேர்வு மையம் ஏற்படுத்தக்கோரி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது
இந்த மனுவின் விசாரணையின்போது தான் நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்தக் கூடாது என மருத்துவ கவுன்சிலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது