இந்த புன்னகைக்கு ஆயிரம் அர்த்தங்கள்

இந்த புன்னகைக்கு ஆயிரம் அர்த்தங்கள்

பஞ்சாப்பை சேர்ந்த இந்தப் பெரியவர் தனது ஒரு வயது மற்றும் இரண்டு வயது பேரக்குழந்தைகளை விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று அங்கு நாற்று நடுவது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்கிறார்

இந்த குழந்தையின் முகத்தில் உள்ள சந்தோசத்தை பாருங்கள். கையில் ஒரு நாற்றுடன் எவ்வளவு சிரித்த முகத்துடன் உள்ளது. விவசாயத்தின் அருமையை சிறுவயதில் இருந்தே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பெரியவர் இவ்வாறு செய்து கொண்டதாக எடுத்துக் கொண்டாலும் அந்த குழந்தையின் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளதை நாம் எல்லோரும் கவனிக்கவேண்டும்

விவசாயம் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை என்பதே அந்த சிரிப்புக்கு அர்த்தமாக உள்ளது

Leave a Reply