இன்று முதல் ஒரு வாரத்திற்கு எந்த கடையும் கிடையாது: பலன் இருக்குமா?

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது

பால் மருந்தகம் ஹோட்டல்கள் உள்பட ஆகியவை தவிர வேறு எந்த கடைகளும் திறக்க அனுமதி இல்லை

அதேபோல் இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்லவும் அனுமதி இல்லை இன்று முதல் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் தமிழகத்தில் இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் மக்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்களா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது