இன்று வைகாசி உத்திரம்:

கோயில்கள் திறக்காததால் பக்தர்கள் அதிருப்தி

ஊரடங்கையொட்டி கடந்த இரண்டு மாதங்களாக எந்தவொரு வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று வைகாசி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருக பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு சென்று வழிபாடுவார்கள். ஆனால் கோயில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த நன்னாளில்தான் தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவிலைக் கட்டிமுடித்து அதைக் கல்வெட்டிலும் பொறித்து வைத்த பராக்கிரம பாண்டியன் குறித்த பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. அந்த பாடல் இதோ:

வைய்காசித் திங்கள்
மன்தியதி யீரைந்திற் பூருவ பக்கமருவு
தெசமியில் வெள்ளி வாரந்தன்னில் மின்
திக ழுத்தரநாள் மீனத்தில் வாகைவே லரி

Leave a Reply