இன்றைய தேதியில் ஒரு புதுமை: ஆயிரம் வருஷத்துக்கு ஒருமுறை தான் வரும்!

இன்றைய தேதியில் ஒரு புதுமை: ஆயிரம் வருஷத்துக்கு ஒருமுறை தான் வரும்!

இன்றைய தேதி 20.02.2020. இதுபோல் ஒரு தேதியில் ஒரே எண்ணும் பூஜ்ஜியமும் மட்டுமே வருவது ஆயிரம் வருடங்களுக்கு மூன்று முறை மட்டுமே நிகழும்.

உதாரணமாக இந்த ஆண்டு 02.02.2020, 20.02.202 மற்றும் 22.02.2020 ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே 2 மற்றும் பூஜ்ஜியம் மட்டுமே தேதியில் வரும்.

இதனையடுத்து 3030ஆம் ஆண்டு மட்டுமே இதேபோல் பூஜ்ஜியமும் ஒரே எண்ணும் கொண்ட தேதி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இன்றைய தினத்தை சிறப்பு தினமாக கருதி அனைவரும் கொண்டாடுவோம்.

Leave a Reply